chennai தனியார் பள்ளிகளுக்கான அனுமதி; அங்கீகாரத்தை ஆய்வு செய்ய உத்தரவு நமது நிருபர் மே 19, 2019 தனியார் பள்ளிகளுக்கான அனுமதி மற்றும் அங்கீகாரத்தை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.